Ads Here

வியாழன், 19 ஜூலை, 2018

லக்னம் திதி சூனியம் / திதி சூனிய தோஷம் / திதி சூனியம் தோச பரிகாரம்

லக்னம் திதி சூனியம் / திதி சூனிய தோஷங்கள் / MEANING OF SHOONYA DHITHI  
லக்னம் திதி சூனியம் பெறுதல் கெடுபலன்கள் தரும் மேலும் லக்னத்தில் அமர்ந்த கிரகங்கள் அது லக்னாதிபதியோ அ சுப ஆதிபத்தியம் பெற்ற சுப கிரகங்களாகவோ அ லக்ன சுபர்கலாகவோ இருந்தால் அதாவது லக்னத்தில் அமர்ந்து இருந்தால் விளைவுகள் பின்வருமாறு

லக்னத்தில் அமர்ந்த சுப ஆதிபத்திய கிரகங்கள்:
சூனியம் ( வலுவிழந்து ) அடைந்து தனது கிரக காரகங்களையும் தனது பாவ ஆதிபத்திய காரகங்களையும் இழக்கின்றன. அதாவது திதி சூனிய தோஷங்கள் பெறுகின்றன.

திதி சூனிய தோஷ பரிகாரங்கள் / DHITHI DOSHA REMITIES
திதி சூனியம் பெற்ற கிரகங்கள் அமர்ந்த நட்சதிராதிபதி ( நட்சத்திர அதிபதி கிரகம் ) அறிந்து, கிரக அதிதேவதைகளை வழிபடல் நன்மையை தரும்.

உதாரணம் / SHOONYA NAKSHATRA
பிரதமை திதி: மகரம் துலாம் ராசிகள் சூனியமடைகின்றன அங்கு உத்திராடம் திருவோணம் அவிட்டம் நட்சத்திரங்கள் உண்டு. ஆகவே கிரகம் அமர்ந்த நட்சத்திரம் தெரிந்து ( உதாரனம் அவிட்டம் ) சோ, அவிட்டம் வரும் நாளில் கிரக அதிதேவதையான முருகனை வழிபாடு செய்தால் மேற்கொண்டு திதி சூனிய தோஷத்தில் இருந்து பரிகார நிவர்த்தி பெறலாம்.

DHITHI MEANING IN TAMIL 
பிறந்த நாளன்று அதாவது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட நாட்கள் மொத்தம் திதி பதினான்கு அவை ( வளர்பிறை திதி தேய்பிறை திதி )

ராசி சக்கர வீடியோ விளக்க பதிவு 
திதி சூனியம் தோஷம் மற்றும் பரிகார நிவர்த்தி முறை ...கண்டால் தெளிவு ..விரைவில் ...

















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..

.