1 உயிர் பாவம் எனப்படும் லக்னபாவம் அல்லது 1 ஆம் பாவத்தில் ராகு இருந்தால் கேது பகவான் திருமனபாவம் எனப்படும் 7 ஆம் பாவத்தில் ஒரு ஜாதகத்தில் இருப்பார்கள் ( இது ஒருவகை நாகதோஷம் அல்லது ராகு கேது )
2 குடும்பஷ்தானம் எனப்படும் லக்னத்திலிருந்து வரும் 2 ஆம் பாவத்தில் ராகு இருந்தால் ஆயுள் பாவம் அல்லது மாங்கல்யஷ்தானம் ( பெண்களுக்கு 8 ஆம் பாவம் மாங்கல்யஸ்தமுமாக விளங்குகிறது.
ஜாதகத்தில் இது 2 வகையில் நிகழும் நாகதோஷம் ஆகும்.
ஜாதகத்தில் ராகு கேது
ஜாதகத்தில் ராகு கேது என்ற சாயா ( நிழல் ) கிரகங்களே மற்ற எந்த கிரகங்களை விட பலவான்கள் ஆகும்.
ராகு கேது ( நிழல் ) சேர்கை
ராகு அல்லது கேது தான் அமர்ந்த ராசியில் இருந்து பின்புறமாக 2 / 1 5 9 ஆம் ராசிகளில் உள்ள கிரகங்களுடன் சேர்கை பெரும். ராகு கேது சேர்கை பெரும் கிரகங்கள் தமது கிரக காரகதுவங்களை இழந்து விடும்
ஜாதகத்தில் ராகு கேது
ஜோதிடத்தில் ராகு கேது இருவருமே மிகவும் மோசமான நெகடிவ் கிரகங்கள் ஆகும்.
நாடி ஜோதிட முறையில் ராகு கேது சேர்கை பெரும் கிரகங்கள் தமது வலிமையை எந்த விதத்தில் இழக்கின்றன என்பதை மேலும் துல்லியமாக அறியலாம்.
கீழே வீடியோ விளக்கங்களுடன்......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..