செவ்வாய் தோஷம் ( என்பது ) என்றால் என்ன?
லக்னத்தில் இருந்து வரும் 12 / 1 / 2 / 4 / 5 / 7 / 8 ஆம் பாவங்களில் செவ்வாய் இருந்தால் அதாவது ஜெனன கால பிறப்பு ஜாதகத்தில், ஜாதகர் செவ்வாய் தோஷம் ( ரத்த குறைபாடு ) உள்ள நபர் ஆவார்.
செவ்வாய் தோஷ விளைவுகள்
விரியமின்மை ரத்த குறைபாடு உள்ள குழந்தைகள் etc.....( தேவைபடுமாயின் முன் பதிவை காணவும் )
செவ்வாய் தோஷ விதி விலக்குகல்
செவ்வாய் தோஷ பரிகாரங்கள் மற்றும் விதிவிலக்குகள் சுத்தமான ஒரு இடைசெருகல்கள் ஆகும். விதிவிலக்குகள் பின்வருமாறு:
1 செவ்வாய் விருசிகத்தில் மேஷத்தில் இருந்தால் ( ஆட்சி என்பதால் )
2 செவ்வாய் மகரத்தில் இருந்தால் ( மகரம் உச்சம் என்பதால் )
3 செவ்வாய் கும்பத்தில் இருந்தால் ( எந்த ஒரு காரணமும் இல்லை )
4 லக்னம் கடகம் மற்றும் சிம்மம் என்றால் ( காரணம் செவ்வாய் கடகம் மற்றும் சிம்மத்திற்கு யோகாதிபதி என்பதால் / கடகம்: திரிகோண கேந்திராதிபதி / சிம்மம்: கேந்திர திரிகொனாதிபதி செவ்வாய் )
5 குரு பார்வை பெற்ற செவ்வாய் என்றால் ( செவ்வாய் தோஷம் இல்லை )
6 குரு சனி சூரியன் சேர்கை பெற்ற செவ்வாய் என்றால் ( செவ்வாய் தோஷம் இல்லை )
செவ்வாய் தோஷமும் இடைசெருகல்களும்
குறிப்பு: செவ்வாய் தோஷ விதி விலக்குகல் என்று 16 வகைகள் இருக்கு. இன்னும் லக்னத்திற்கு பார்த்தாற்போல் சந்திரன் சுக்கிரனுக்கும் மேற்கண்ட பாவங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் என்ற இடைசெருகல்கள் நிறைய இருக்கிறது ....
ராசி சக்கரங்களுடன் கூடிய வீடியோ பதிவு..
செவ்வாய் தோஷம் என்றால் என்ன? அதன் விளைவுகள் / செவ்வாய் தோஷம் பரிகாரம் மற்றும் விதி விலக்குகல் இடைசெருகல்கள் காமெடி etc....கண்டால் தெளிவு ...விரைவில்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..