Ads Here

புதன், 25 ஜூலை, 2018

எட்டில் செவ்வாய் / செவ்வாய் தோஷ பலன்கள்

எட்டில் செவ்வாய்
லக்னத்தில் இருந்து வரும் எட்டாம் பாவத்தில் ( ஆயுள் பாவம் பெண்களுக்கு மாங்கல்ய ஸ்தானம் ) செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் அ மாங்கல்ய தோஷம் ஆகும்.

செவ்வாய் தோஷ பலன்கள்
செவ்வாய் தோஷத்தால் சுப பலன்கள் எதுவும் இல்லை. செவ்வாய் தோஷம் உள்ள நபர்கள் அனேகமாக POSITIVE BLOOD GROUP சார்ந்தவர்களாக இருப்பர்.

குறிப்பிட்ட வயதுவரை BLOOD CELLS FORMATION குறைவு அதாவது ரத்த அணுக்கள் வளர்ச்சி குறைவு தென்படும். வீரிய குறைபாடு, ரத்த சம்பந்தமான நோய்கள், குறைபாடு குழந்தைகள் என கேடுபலன்களே அதிகம்.

மேலும் விளக்கங்கள்
https://kalipaarampariyamjothidam.blogspot.com/

ராசி சக்கரங்களுடன் கூடிய வீடியோ பதிவு..
செவ்வாய் தோஷம் என்றால் என்ன? அதன் விளைவுகள் / செவ்வாய் தோஷம் பரிகாரம் மற்றும் விதி விலக்குகல் இடைசெருகல்கள் காமெடி etc....கண்டால் தெளிவு ...விரைவில்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..

.