5 ல் ராகு 11 ல் கேது
5 ல் ராகு அல்லது கேது இருந்தால் பாரம்பரிய ஜோதிடம் அல்லது பராசரர் ஜோதிடம் எனப்படும் வேத ஜோதிடத்தில் புத்திர தோஷமாக கருதப்படுகிறது.
பரிகாரமுறை
நாகர்களுக்கு பரிகாரம் நிகழ்த்தப்படுகிறது
5 ல் ராகு 11 ல் கேது
மேலும் 5 ஆம் பாவம் தாம்பத்யம் அதாவது உடல் சார்ந்த சிற்றின்பத்தை குறிக்கும் பாவம் ஆகும்.
சமசப்தம பாவம்
5 இன் சமசப்த பாவம் 1 1ஆம் பாவம் ஆகும் ( ஒற்றைப்படை சமசப்தம பாவங்கள் தன்னை பன்மடங்கு அபிவிருத்தி செய்து கொள்ளும் )
தாம்பத்யமும் களத்திர மகிழ்ச்சியும்
ஆகவே 1 1 ஆம் பாவம் களத்திர மகிழ்ச்சியை குறிக்கும் பாவம் ஆகும். அதாவது தாம்பத்யம் போன்ற சிற்றின்ப விசயங்களை பன்மடங்கு அபிவிருத்தி செய்யும் பாவமாகும். லக்னம் என்னும் ஜாதகருக்கு மகிழ்ச்சி மனதிருப்தி தரும் பாவம் ஆகும்.
பாலின ஹார்மோன்களும் மனதிருபப்தியும்
மேலும் 5 ஆம் பாவம் பாலின ஹார்மோன்களை குறிக்கும். ஆகவே 5 மற்றும் 1 1ஆம் பாவங்களில் ராகு கேது போன்ற மலட்டு கிரகங்கள் இருப்பது மேற்கண்ட விசயங்களுக்கு கெடுபலன்கள் ஆகும்.
மேலும் 5 11ஆம் பாவாதிபதிகள் சேர்கை பார்வை அமர்வு போன்ற அமைப்புகளையும், மேலும் நாடி ஜோதிட முறையில் பலன்களை மேலும் துல்லியம் கண்டே பலன் உரைக்க வேண்டும்.
பாரம்பரிய ஜோதிடம் வீடியோ விளக்க பதிவு கீழே.....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..