Ads Here

வியாழன், 19 ஜூலை, 2018

ஜோதிட விதிகள் / ஜோதிட சிறப்பு விதிகள் / நாடி ஜோதிட கிரக சேர்கை விதிகள்

ஜோதிடத்தில் ( ஜோதிடர்களில் ) மாறுபட்ட பலன் ஏன்?

தலைப்பு 
ஜோதிட விதிகள் + ஜோதிட சிறப்பு விதிகள்

உதாரனம் 
திதி சூனியம் ராசிகள் / துவாதசி திதி

துவாதசி திதியில் சூனியம் அடையும் ராசிகள் ( ஜோதிட விதிகள் )
துலாம் மகரம் 

ஜோதிட சிறப்பு விதிகள் ( விதி விலக்குகல் )
ஆட்சி உச்சம் பெற்ற கிரகங்களை திதி சூனிய ராசிகள் பாதிக்காது ( ஒரு இடை செருகல் அ ஒரு ஜோதிடரின் இடை செருகல் )

பாவங்களின் வேலையாட்களே கிரகங்கள் 
நேற்று: ஒரு கிரகம் தான் நின்ற நட்சத்திர வேலையை செய்யும் என்றும்,

இன்று: ஒரு கிரகம் தான் நின்ற நட்சத்திரம் உப நட்சத்திரம் வேலையை செய்யும் என்றும்,

சமீபமாக: ஒரு கிரகம் பாவங்களின் வேலையை செய்யும் என்றும், மேலும் தான் கொண்ட பாவங்களின் உள்தொடர்புகளின் ( எந்தெந்த பாவங்களின்  நட்சதிராதிபதி என்றும், எந்தெந்த பாவங்களின் உப நட்சதிராதிபதி என்றும், எந்தெந்த பாவங்களின் உப உப நட்சதிராதிபதி என்றும் ) துல்லியமாக நிமிடம் வினாடி என பிறந்த நேரம் கணிக்கப்பட்டு பலன் எங்கேயோ இருக்கிறது.

விதிகள்
விதிகள் அப்டேட் செய்யவும் மேற்கொண்டு பல விசயங்களை கன்சிடர் செய்து விதி விலக்குகல் தவிர்க்கவும்.

கிரக சேர்கை விதிகள் 
மேலும் இங்கு விதி விளக்காக ஒரு வலுவிழந்த கிரகம் 1 5 7 9 / 2 / 3 11 ல் சேர்கை பெரும் கிரகங்கள் காரகத்துவங்கள் பொருத்து தப்பிக்கும் அ ஏதோ ஓடும்.

உதாரணம் 
கேந்திராதிபத்திய தோஷம்
ஒரு சுப கிரகம் கேந்திராதிபத்திய தோஷம் பெறுகிறது. நாடி ஜோதிட சேர்கை விதிகள் படி ஒரு அசுப கிரகத்துடன் சேர்கை பெற்றால் ஓடும் அ தப்பிக்கும். உண்மை என்னவென்றால் அப்படிதான் நடைமுறை. கேட்டா மாறுபட்ட விதி விலக்குகல் பதில்.

விதி மதி அமைப்பு:
நீச கிரக திசா புத்தி அ நீச கிரக சாரம் பெற்ற கிரக திசா புத்தி
நீசம் பெற்ற கிரக ஜாதக அமைப்பு
அவ்வளோதான் ஆ ஊ என்ற பதில் மாறுபட்ட பலன் காரணம் கிரகம் நீசம் பெற்றாலும் கிரகம் நின்ற சாரம் உப சாரம் வலுபெருதல்.

ஒரு காமெடி: 
செவ்வாய் தோஷத்திற்கு 16 வகையில் விதி விலக்குகல் இருக்காம். லேக் ஆப் ப்ளட் செல்ஸ் ( அறிவியல் உண்மை ) / பரிகாரம் கிடையாது / விதி விலக்குகல் பிராக்டிகளாக ஒரு குறிப்பிட்ட வயதாவது தாண்ட வேண்டும். 

ஜோதிட பரிணாமங்கள்: 
விதிகளை அப்டேட் செய்தல் ஓகே மேற்கொண்டு ஜோதிட பரிணாமங்கள் அப்டேட் செய்து விதி விளக்குகளை கன்சிடர் செய்து தவிர்க்கவும்.

பாரம்பரியம் + நாடி + கேபி நிபுணன்
சி,காளிதாஸ்.














கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..

.