2 ல் கேது அல்லது ராகு இருந்தால்
லக்னத்தில் இருந்து வரும் இரண்டாம் பாவம் குடும்பஷ்தானம் ஆகும் மற்றும் 7 ஆம் பாவம் களத்திரஷ்தானம் ஆகும்.
குடும்பஷ்தானம் மற்றும் களத்திரஷ்தானத்தில் ராகு அல்லது கேது இருப்பது நாகதோஷம் அல்லது ராகு கேது தோஷம் ஆகும்.
நடைமுறை
பொதுவாக நாகதோஷம் உள்ள நபரை நாகதோஷம் உள்ள ஜாதக நபருடனே ஜோதிடர்கள் வரங்களை இணைப்பர். ஆனால் ஆண்களுக்கு இருபத்தியேழு கடக்கும் பொழுதும் பெண்களுக்கு இருபத்தி இரண்டு கடக்கும் பொழுதும் நாகம் செவ்வாய் ஒரு விசயமே இல்லை.
நல்ல வரன் அமையும் பொழுது தாராளமாக மிஸ் மேட்ச் செய்யலாம்.
பரிகாரம்
திருமணத்திற்கு பிறகு 3 பௌர்ணமி திருச்செங்கோடு அர்த்தநாரிஸ்வரர் ஆலயம் சென்று நாகரை வழிபட்டால் போதுமானது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..