Ads Here

புதன், 11 ஜூலை, 2018

7 ல் சனி ஆட்சி

7 ல் சனி ஆட்சி
7 ல் சனி ஆட்சி முதலில் இதை கவனிக்கவும்....

கேந்திராதிபதி தோஷம் 
4 7 10 ஆம் பாவங்கள் கேந்திர ஸ்தானங்கள் ஆகும். 1 5 9 என்ற திரிகோண ஸ்தானங்கள் லட்சுமி ஸ்தானம் என்றும், 4 7 10 என்ற கேந்திரஷ்தானம் லட்சுமி ஸ்தானம் என்றும் அழைகப்படுகிறது.

7 ல் சனி ஆட்சி அல்லது 7 ல் சனி 
திக் பலம் சனி பெறுகிறார். அது ஆட்சி வீடாகட்டும் நட்பு வீடாகட்டும் அ பகை வீடாகட்டும் 7 ஆம் பாவ சனி திக் பலம் பெறுகிறார். காரணம் பின்வருமாறு...

கேந்திராதிபதி தோஷம்
சுபர்கள் 
கேந்திரஷ்தானத்தில் அமர்ந்த கிரகங்கள் சுபர்கள் ( குரு சுக்கிரன் தனித்த புதன் வளர்பிறை சந்திரன் சுபர்கள் ) கேந்திராதிபதி தோசத்தால் தங்களது திசா புத்தி காலத்தில் 3௦% கெடுபலனும், 7௦% கெடுபலன் தங்களது சாரம் பெற்ற கிரகங்களின் திசா புத்தி காலங்களிலும் செய்வர்.

அசுபர்கள்
ராகு கேது சனி செவ்வாய் தேய்பிறை சந்திரன் அசுபர்களோடு சேர்ந்த புதன் போன்ற கிரகங்கள் தங்களது திசா புத்தி காலங்களில் கேந்திராதிபதி தோஷத்தால் 3௦% சுப பலன்களையும், தங்களது சாரம் ( நட்சத்திரம் கிரகங்கள் நிற்பது ) வாங்கிய கிரகங்களின் திசா புத்தி காலங்களில் 7௦% சுப பலன்களையும் செய்வர்.

7 ஆம் பாவத்தில் அமர்ந்த சனி 
ஆகவே 7 ல் அமர்ந்த சனி அது ஆட்சி வீடாகட்டும் அல்லது நட்பு வீடாகட்டும் அல்லது பகை வீடாகட்டும் திக் பலம் பெற்று நன்மையே செய்வார். 

ராசி சக்கர வீடியோ விளக்கம்...
7 ல் அமர்ந்த சனி மற்றும் கேந்திராதிபதி தோஷம் போன்ற ராசி சக்கரங்களுடன் கூடிய வீடியோ விளக்கம், மேலும் குரு சந்திர யோகம் வசுமதி யோகம் அமலா யோகம் கேந்திரத்தில் நிகழ்ந்தால் யோகம் யோகமா?.....
 















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..

.