மாந்தி தோஷமும் பரிகாரமும்
மாந்தி சனியின் ஒரு துணைக்கோள் ( டைட்டான் )
ஜோதிடத்தில் மாந்திக்கு திசா புத்தி மற்றும் நட்சத்திரங்கள் உண்டா?
இல்லை ...திசா புத்தி மற்றும் நட்சத்திரங்கள் இல்லாத எந்த ஒரு கிரகம் அ கோள் அ துணைக்கோள் எதை பற்றியும் கண்டுகொள்ள வேண்டாம்.
அதாவது மாந்தியால் தோஷமும் இல்லை. எந்த விதமான சுப பலன்களோ அசுப பலன்களோ கிடையாது.
மாந்தி ஒரு மந்திரவாதி. வேறு ஒரு விசயத்திற்கு பயன்படுகிறது. கேரளா ஆந்திராவில் புழக்கம் அதிகம். நமது பெரியோர்கள் ஜாதகத்தில் மாந்தி அமர்ந்த பாவத்தை அதாவது மாந்தியை மென்சன் செய்யாததற்கு ஒரு காரணம் உண்டு...
மாந்தி பலன்கள்
மாந்தி ஜெனன கால பிறப்பு ஜாதகத்தில் இந்த பாவத்தில் இருந்தால் அந்த பாவத்தில் இருந்தால் கெடுதி 1௦ மற்றும் 11 ஆம் பாவத்தில் இருந்தால் நன்மை என ஆ ஊ என்ற எந்த பலனையும் கண்டுகொள்ள வேண்டாம். அதெல்லாம் இல்லை சும்மா ...
தேவைப்பட்டால் ஆலயம் சென்று வரவும்
திருவாலங்காடு ( சென்னை ) மற்றும் திருநாரையூர் ( கும்பகோணம் )
ராசி சக்கரங்களுடன் வீடியோ விளக்க பதிவு..
மாந்தி என்ற மந்திரவாதி பற்றி மற்றும் மாந்தி யார் மற்றும் மாந்தி அமர்ந்த பலன்கள் ...மாந்தி முழுமையான தகவல்கள் ...விரைவில்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..