7 ல் செவ்வாய் / 7 ல் செவ்வாய் இருந்தால்?
7 ல் செவ்வாய் இருந்தால் அது செவ்வாய் தோஷம் ஆகும். பெரும்பாலும் 7 8 / 12 / 1 / 2 / 4 மற்றும் 5 ஆம் பாவங்களில் அதாவது ஜெனன கால பிறப்பு ஜாதகத்தில் ( திருகனித பஞ்சாங்கம் முறையில் துல்லியமாக அல்லது கேபி பஞ்சாங்கம் அல்லது எபிமெரிஸ் பஞ்சாங்கம் முறையில் ) செவ்வாய் இருக்கப்பெற்ற சாதகர்கள் positive group blood வகையை சார்ந்தவர்களாக இருப்பர்.
செவ்வாய் தோஷ குறைபாடு
இரத்த குறைபாடு உள்ள குழந்தைகள், ரத்த சம்பந்தமான நோய்கள், விரியமின்மை போன்றவை.
பெரியோர்களின் விஞ்ஜான அறிவு
பெரியோர்கள் அதாவது ஜோதிடத்தை தோற்றுவித்த முன்னோர்கள் இந்த அறிவியல் உண்மையை உணர்ந்து உள்ளனர்.
கால மாற்றம் தரும் அறிவியல் உண்மை
ஒரு குறிப்பிட்ட வயதை ஆண்களும் பெண்களும் கடக்கும் பொழுது ரத்தத்தில் அணுக்கள் அதாவது ரத்த அணுக்கள் மேம்படுகிறது ( blood cells formation )
செவ்வாய் அறிவியலின் கால வரையறை
நல்ல வரன் அமையும் பொழுது இந்த குறிப்பிட வயதை கடந்தால் செவ்வாய் தோஷம் தாராளமாக மிஸ் மாட்ச செய்யலாம் ஒரு தொந்தரவும் இராது.
ராசி சக்கர வீடியோ விளக்கங்களுடன்
செவ்வாய் தோஷமும் காலவரையறையும் .... செவ்வாய்தோஷம் பற்றிய முழுமையான வீடியோ பதிவு கண்டால் தெளிவு பிறக்கும்....விரைவில்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..