குரு சந்திர யோகம் அல்லது கஜகேசரி யோகம் என்றால் என்ன?
குருவும் சந்திரனும் சேர்கை பெறுவது குரு சந்திர யோகம் அல்லது கஜகேசரி யோகம் எனப்படுகிறது. குரு அமர்ந்த ராசியில் இருந்து சந்திரன் 1 5 7 9 ஆம் ராசிகளில் இருந்தால் குரு சந்திர யோகம். சந்திரனுக்கு 7 ல் குரு இருந்தால் மட்டுமே அது குரு சந்திர யோகம் எனப்படும்.
யோகம் தருபவர் குருவா? சந்திரனா?
குரு சந்திரன் பார்வைகள் மூலம் தெளிவு
சந்திரனுக்கு கேந்திரத்தில் ( 4 7 10 ) அ திரிகோணத்தில் ( 1 5 9 )குரு இருந்தால் குரு சந்திர யோகம் மேலும் சந்திரனால் மட்டுமே இந்த யோகம் அமைகிறது என்பது தவறு.
சந்திரனுக்கு 7 ஆம் பார்வை மட்டுமே உள்ளது. மேலும் குருவை வைத்தே சுபபலன்கள் குருவுக்கு 1 5 9 என்ற சிறப்பு பார்வை உள்ளது.
யோகம் கண்டால் ஜாதக பலனில் தோல்வி உறுதி
காரணம் இந்த சேர்கை ( யோகம் என்பது அதிர்ஷ்டம் அல்ல அது கிரக சேர்கை ) இருந்தால் மட்டும் போதாது. குரு சந்திரன் ஆட்சி உச்சம் நட்பு வீடுகளில் இருக்க வேண்டும்.
மேலும் புதன் சுக்கிரன் போன்ற கிரகங்கள் பார்வை வேண்டும். புதன் சுக்கிரன் வலுவாக இருத்தல் அவசியம் ( பகை கிரகங்கள் சேர்கை குடாது)
மறைவு ஸ்தானங்களில் இருத்தல் ஆகாது.
கேந்திரத்தில் இருந்தால் சுப கிரகமான குரு ( கேந்திரத்தில் இருக்கும் சுப கிரகங்கள் கேந்திராதிபதி தோஷத்தால் அசுப பலன் செய்வர் ) குரு தசா புத்தியில் கெடுபலன்கள் உண்டாகும்.
மேலும் தேவ குருவான குரு டீம் சார்ந்த லக்னங்களாக இருத்தல் வேண்டும். தனுஷு மீனம் மேஷம் விருச்சிகம் கடகம் சிம்மம் மற்ற லக்ன அன்பர்களுக்கு சுப பலன்களை தர மாட்டார்.
அசுர குரு சுக்கிரன் டீம்
மகரம் கும்பம் ரிஷிபம் துலாம் மிதுனம் கன்னி லக்னங்கள்
மொத்தத்தில் கவுண்டமணி காமெடி தான் 1 படி கொசு ரத்தம் வேண்டும் இந்த யோகம் வேலை செய்ய...
மொத்தம் யோகம் 3600 கு மேல் உள்ளது அதில் முக்கிய யோகமாக 144 யோகங்கள் உள்ளது. யோகம் என்றாலே கிரக சேர்கை என்றே பொருள். ஆகவே அந்த யோகம் அது இது என்று ஜோதிட பலன் பொய்யாக வேண்டாம்....
ராசி சக்கரங்களுடன் கூடிய வீடியோ பதிவு
குரு சந்திர யோகம் ஏற்படும் விதம் / குரு சந்திர பலன்கள் / குரு சந்திரன் பலன்கள் பொய்த்தல் காமெடி ...கண்டால் தெளிவு ..விரைவில்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..