12 ல் ராகு / 12 ல் ராகு இருந்தால்
ராகு புற வாழ்க்கை ( வேலை தொழில் ) தரும் யோகவான்.
ராகு காரகத்துவங்கள்
ராகு காரகங்கள் ( வெளிநாடு அந்நியன் அன்னியமொழி etc ...)
12 ஆம் பாவ காரகத்துவங்கள்
வெளிநாடு குடும்பம் விட்டு பிரிதல் etc.....
பலன்கள்
பொதுவாக ராகு பனிரெண்டாம் பாவத்தில் இருக்கப்பெற்றோர் அகம் சார்ந்த விசயத்திற்கு சிறப்பல்ல, தேவையற்ற கொவ்ரகுரைச்சல் சந்திக்க நேரலாம்.
குடும்பம் விட்டு விலகி இருத்தல் நலம் தரும். அதாவது வேலை தொழில் என
ராகு திசா புத்தி
ராகு திசா புத்தி அல்லது ராகு சாரம் பெற்ற கிரக திசா புத்தி காலங்கள்
ராகு தனது வேலையை செய்ய ஆரம்பித்து விடுவார். ஜாதகர் மூலைக்கு புலப்படாத செயல்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. வயதை பொருத்து உடல் நிலை பாதிப்பு உண்டாகும்.
மாற்று வழி
வேலை தொழில் என குடும்பம் விட்டு விலகி இருத்தல் நலம் தரும். மேலும் பலவகையில் வயதை பொருத்தும், மேலும் நாடி ஜோதிட கிரக சேர்கை விதிகள் படி ராகு அமர்ந்த ராசியிலிருந்து ( பின்புறமாக 2 / 1 5 9 ஆம் ராசிகளில் அமர்ந்த கிரகங்கள் சேர்கை பொருத்தும் ), மேலும் ஜாதக அமைப்பு பொருத்தும் மாற்று வழி காணலாம்
ராகு பரிகாரம்
செவ்வாய் ஞாயிறு ராகு கால நேரத்தில் காளி துர்கை மற்றும் தேய்பிறை அஷ்டமி அன்று காலபைரவர் வழிபாடு மற்றும் இடது கை மோதிர விரலில் கோமேதகம் அணிதல் மற்றும் ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் திருநாகேஸ்வரம் மற்றும் வசிஷ்டரால் நியமிக்கப்பட்ட ஆத்தூர் ஆறகளூர் கோவில் சென்று வருதலும் சிறப்பை தரும்.
மாற்று வழி ஒரு உதாரண ஜாதகத்துடன் கூடிய உதாரண வீடியோ பதிவு ..
கண்டால் தெளிவு காணலாம்.....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..