குரு பகவானும் குருவுக்கு நட்பு கிரகமான செவ்வாய் பகவானும் ( குரு செவ்வாய் நட்பு மற்றும் தேவகுரு அணி ) 1 4 7 10 என்ற கேந்திர பாவங்களில் ஜெனன கால பிறப்ப
குரு மங்கள யோகம் / குரு செவ்வாய் சேர்கை
ஜெனன கால பிறப்பு ஜாதகத்தில் புத்திர காரகனான குரு பகவானும் குருவுக்கு நட்பு கிரகமான செவ்வாய் பகவானும் ( குரு செவ்வாய் நட்பு மற்றும் தேவகுரு அணி ) 1 4 7 10 என்ற கேந்திர பாவங்களில் ஜெனன கால பிறப்பு ஜாதகத்தில் இருந்தால் அது குரு மங்கலம் யோகம் எனப்படுகிறது.
குரு ( வியாழன் ) மங்கலம் ( செவ்வாய் ) யோகம் ( சேர்கை )
பர்வத யோகம்
ஒவ்வொரு லக்னத்துக்கும் ( லக்னாதிபதிக்கும் ) சுப ஆதிபத்தியம் பெற்ற கிரகங்கள் மற்றும் யோகம் தரும் யோகதிபதி ( லக்ன யோகாதிபதி ) என உண்டு
( உதாரனமாக கடகம் சிம்மம் லக்ன அன்பர்களுக்கு செவ்வாய் யோகாதிபதி ஆவார். கடகம் திரிகோண கேந்திராதிபதி செவ்வாய் சிம்மம் கேந்திர திரிகோணதிபதி செவ்வாய் ஆவார் )
ஆகவே லக்ன சுபர்கள் மற்றும் யோகாதிபதிகள் கேந்திர ஸ்தானங்கள் எனப்படும் 1 4 7 10 ஆம் பாவங்களில் அமர்ந்து இருக்கவேண்டும்.
அல்லது லக்னாதிபதியும் மறைவு ஸ்தானாதிபதியான 12 ஆம் பாவாதிபதியும் ஒருவருக்கு ஒருவர் கேந்திர பாவங்கள் அமைப்பில் அமர்ந்து இருக்க வேண்டும்.
யோகம் என்றால் என்ன? யோகம் பலன் தருமா?
யோகம் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு சேர்கை என்றே பொருள் தமிழில். இந்த யோகங்கள் நவகிரகங்களின் சேர்கை பலன்கள் அவ்வளவே..
ஒரு யோகம் ( கிரக சேர்கை ) வேலை செய்ய பல விதிகள் உள்ளது.
யோகம் கண்டால் ஜாதக பலனில் தோல்வி உறுதி
காரணம் இந்த சேர்கை ( யோகம் என்பது அதிர்ஷ்டம் அல்ல அது கிரக சேர்கை ) இருந்தால் மட்டும் போதாது. குரு செவ்வாய் ஆட்சி உச்சம் நட்பு வீடுகளில் இருக்க வேண்டும்.
மேலும் புதன் சுக்கிரன் போன்ற கிரகங்கள் பார்வை வேண்டும். புதன் சுக்கிரன் வலுவாக இருத்தல் அவசியம் ( பகை கிரகங்கள் சேர்கை குடாது)
மறைவு ஸ்தானங்களில் இருத்தல் ஆகாது.
கேந்திரத்தில் இருந்தால் சுப கிரகமான குரு ( கேந்திரத்தில் இருக்கும் சுப கிரகங்கள் கேந்திராதிபதி தோஷத்தால் அசுப பலன் செய்வர் ) குரு தசா புத்தியில் கெடுபலன்கள் உண்டாகும்.
மேலும் லக்ன சுபர்கள் யோகாதிபதிகள் அதாவது கேந்திரத்தில் அமர்வு பெறுபவர்கள் ஆட்சி உச்சம் நட்பு வீடாக இருத்தல் வேண்டும். பகை கிரகங்கள் சேர்கை குடாது etc...
மேலும் தேவ குருவான குரு டீம் சார்ந்த லக்னங்களாக இருத்தல் வேண்டும். தனுஷு மீனம் மேஷம் விருச்சிகம் கடகம் சிம்மம் மற்ற லக்ன அன்பர்களுக்கு சுப பலன்களை தர மாட்டார்.
அசுர குரு சுக்கிரன் டீம்
மகரம் கும்பம் ரிஷிபம் துலாம் மிதுனம் கன்னி லக்னங்கள்
இன்னும் எத்தனையோ அடுக்கலாம்.....
மொத்தத்தில் கவுண்டமணி காமெடி தான் 1 படி கொசு ரத்தம் வேண்டும் இந்த யோகம் வேலை செய்ய...
மொத்தம் யோகம் 3600 கு மேல் உள்ளது அதில் முக்கிய யோகமாக 144 யோகங்கள் உள்ளது. யோகம் என்றாலே கிரக சேர்கை என்றே பொருள். ஆகவே அந்த யோகம் அது இது என்று ஜோதிட பலன் பொய்யாக வேண்டாம்....
ராசி சக்கரங்களுடன் கூடிய வீடியோ பதிவு
குரு சந்திர யோகம் ஏற்படும் விதம் / குரு சந்திர பலன்கள் / குரு சந்திரன் பலன்கள் பொய்த்தல் காமெடி ...கண்டால் தெளிவு ..விரைவில்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..