தலைப்பு
குரு தனித்து இருந்தால்
7 ல் குரு தனித்து
கேள்வி
அடிப்படையில் ஒரு கிரகம் தனித்து பலன் தருமா?
வேதஜோதிட பதில்
ஆம் தரும். 7 ல் குரு தனித்து நின்றால் இந்த பலன் அந்த பலன் என ஒரு பெரிய வரிசை பட்டியலே உள்ளது. விதிகளும் உண்டு விதி விளக்குகளும் உண்டு. மேலும் இந்த ஆசிரியர் புத்தகத்தில் இந்த பலன் அந்த ஆசிரியர் புத்தகத்தில் அந்த பலன் என பஞ்சமில்லாத புத்தகங்கள் உள்ளது. நூலுக்கும் பஞ்சமில்லை நூல் ஆசிரியர்களுக்கும் பஞ்சமில்லை.
எட்டு சுரைக்காயகளின் கான்செப்ட் ஒண்ணுதான்
குரு தனித்து நின்றால் like 7 ல் குரு தனித்து நின்றால், 1 ல் குரு தனித்து நின்றால், இந்த பலன் அந்த பலன் ( வடிவேலு கதை சொல்லி காதில் ரத்தம் வர வைப்பார் அ கேட்பவர்களுக்கு ஒரு பக்கம் வலிப்பு வந்துவிடும் )
முதலில் ஒரு கிரகம் தனித்து இயங்குமா?
ஆம் ஒரு ராசியில் ஒரு கிரகம் இருந்தால் அது தனித்து தானே ( வேத ஜோதிட பதில் ) ....
முதலில் ஒரு கிரகம் தனித்து இயங்குமா? பலன் தர முடியுமா?
1 ஆம் தர கிரக சேர்கை பலன்கள்
முடியாது ஒரு கிரகம் தான் அமர்ந்த பாவத்திலிருந்து ( 7 ல் குரு தனித்து இருந்தால் ) 1 5 7 9 ஆம் பாவங்களில் இருக்கும் கிரகங்களுடன் சேர்கை பெற்றே பலன் தரும் அதாவது இயங்கும் ( ராகு கேது தவிர anticlockwise 2 / 1 5 9 )
இந்த சேர்கை முதல்தர கிரக சேர்கை பலன்கள்.
உதாரனம்:
ஒரு கிரகத்தின் திரிகோண நட்சத்திரங்கள். பெரியோர்கள் திரிகோண ராசிகளில் ஒரு கிரகத்தின் 3 நட்சத்திரங்களை அமைத்ததற்கு காரணம்?
2 ஆம் தர கிரக சேர்கை பலன்கள்
2 ஆம் பாவத்தில் இருக்கும் கிரகங்களுடன் சேர்கை பெற்றே பலன் தரும் இது இரண்டாம் தர கிரக சேர்கை பலன்கள்
3 ஆம் தர கிரக சேர்கை பலன்கள்
3 மற்றும் 11 ஆம் பாவங்களில் இருக்கும் கிரகங்களுடன் சேர்கை பெற்றே பலன் தரும். இது முன்றாம் தர கிரக சேர்கை பலன்கள்.
7 ல் குரு ----1 5 7 9 / 2 / 3 11
4 ஆம் தர கிரக சேர்கை பலன்கள்
மேற்சொன்ன வரிசையில் எந்த கிரகங்களும் இல்லையென்றாலும், அடுத்து தன் சுழற்சி பாதையில் முதலாவதாக சேர்கை பெரும் கிரகம்
5 ஆம் தர கிரக சேர்கை பலன்கள்
தான் அமர்ந்த பாவத்தின் பாவாதிபதியின் குணாதிசயங்களை கிரக சேர்கையாக பெற்றிருக்கும்.
SO RESULT:
குரு தனித்து இருந்தால்? அ 7 ல் குரு தனித்து?????????????????
ஒருவேளை மேற்சொன்ன வகையில் எந்த கிரக சேர்க்கைகள் இல்லையென்றால்?
பாரம்பரியம் + நாடி + கேபி நிபுணன்
சி,காளிதாஸ்
ராசி சக்கர வீடியோ விளக்கம்
நாடி ஜோதிட கிரக சேர்கை விதிகள் பாரம்பரிய ஜோதிடம் எனப்படும் வேத சோதிடத்துடன் கலந்தாலே பலன். நீங்கள் உங்கள் சுய ஜாதக பலன்களை அறியலாம்.....விரைவில்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..