களத்திரதோஷம்
எந்த லக்னமானாலும் 7 அ 8 ஆம் பாவத்தில் சனி இருப்பது அ சனி தனது 3 7 1௦ ஆம் பார்வையாக தான் அமர்ந்த பாவத்திலிருந்து 7 அ 8 ஆம் வீட்டை பார்ப்பதும் களத்திரதோஷமே.
களத்திர தோஷம் விளைவுகள்
தாமத திருமணம் திருமணத்தடை கணவன் மனைவி பிரிவு கருத்துவேறுபாடு வம்புவழக்கு விவாகரத்து அதன் மூலம் இரண்டாம் தாலி அமைப்பு அ இருதார அமைப்பு ஆகும்.
களத்திரதோஷம் பரிகாரம்
களத்திரதோஷம் மற்றும் புனர்ப்புதோஷம் இருப்பவர்கள் 27 வயதிற்கு பிறகு திருமணம் அமைத்து கொள்ளுதல் ( தாமத திருமணம் ) நலம் தரும்.
எதிர்பாலருக்கும் களத்திரம் அ புனர்பு இருத்தல் அவசியம் அ மிஸ் மேட்ச் ஆகிவிட்டால் திருமணமான இரண்டு மாதத்திற்குள் ஒரு சுபமுகுர்த்த நாளில் தனது குலதெய்வ கோவிலில் இரண்டாம் தாலி கட்டுதல் நலம் தரும்.
திருமணத்திற்கு முன்பு ராமேஸ்வரம் சென்று " திலாஹோமம் " செய்துவிட்டு பிள்ளையார்பட்டி ஸ்ரீரங்கம் சென்று திரும்பி 48 நாட்கள் விளக்கு போட்டு பிறகு வீட்டில் ஒரு " சுதர்ஷன ஹோமம் " நன்மை தரும். பிறகு வரன் பார்க்க ஜாதகம் தரலாம்.
ராசி சக்கரங்களுடன் வீடியோ விளக்கம்
களத்திரதோஷம் மற்றும் புனர்புதோஷம் விளைவுகள் மற்றும் பரிகார முறைகள் எந்த செலவும் இல்லாமல் ( ஒன்லி போக்குவரத்து மட்டும் ) ...கண்டால் தெளிவு ...விரைவில்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..