தலைப்பு
இருதார அமைப்பு யார்க்கு உண்டு
களத்திரதோஷம் மற்றும் புனர்புதோஷம்
7 மற்றும் 8 ஆம் பாவத்தில் சனி இருப்பது அ சனி தன் பார்வையால் ( 3 7 1௦ ) ஆம் பார்வையாக தன் பார்வையால் 7 மற்றும் 8 ஆம் பாவத்தை பார்வையிட்டால் அதுவே தாரதோஷம் ஆகும்.
களத்திரதோஷம்
இரண்டாம் தாலி அமைப்பு அ இருதார அமைப்பு
மேற்குறிப்பிட்ட அமைப்பு தாரதோஷம் பெயர் களத்திரதோஷம் ஆகும். அதாவது சனியினால் உண்டாகும் தோஷம். ( விதிகாரகர் மோஸ்ட் பவர் )
புனர்பு தோஷம்
இரண்டாம் தாலி அமைப்பு அ இருதார அமைப்பு
சனி சந்திரன் சாரம் பெற்றாலோ அ சந்திரன் சனி சாரம் பெற்றாலோ அது புனர்பு தோஷம் ஆகும். மேலும் சனி தனது 3 7 1௦ ஆம் பார்வையாக சந்திரனை பார்த்தாலும் அது புனர்பு தோஷம் ஆகும். அதாவது தாரதோஷம் ( விதிகாரகர் சனியால் மோஸ்ட் பவர் )
சூரியன் + செவ்வாய் கிரக சேர்கை பலன்கள்
சூரியனும் செவ்வாயும் சேர்கை பெற்று எந்த ஒரு ராசி அ பாவத்தில் இருந்தாலும் அது களத்திரதோஷம் ஆகும். இது ஒரு வகையான தாரதோஷம்
மேற்குறிப்பிட்ட அமைப்பு இருந்தால் திருமணம் தாமதம் மற்றும் தடை ஏற்படும். மற்றபடி நாகம் செவ்வாய் போன்ற விசயங்கள் திருமணத் தடைக்கு ஒரு காரணமே இல்லை.

மேற்குறிப்பிட்ட வகையில் அதாவது ஜாதகத்தில் ஆண் என்றால் சுக்கிரன் தான் அமர்ந்த பாவத்தில் இருந்து 1 5 9 /2 ல் கேது ராகு இருந்தாலும்,,
கணவன் மனைவிக்குல் கருத்து வேறுபாடு பிரிவும். இருதார அமைப்பும் ஏற்படும். . same process 7 ஆம் பாவாதிபதி மேற்சொன்ன நாடி ஜோதிடம்
same process ஜாதகர் பெண்ணென்றால் செவ்வாய் மற்றும் 7 ஆம் பாவாதிபதி சேர்கை பலன்கள் கொள்ளவும்
மற்றபடி திருமண தடை தாமதம் நாகம் செவ்வாய் மற்ற தார தோஷங்கள் அங்கம் வகிப்பதில்லை
ராசி சக்கர வீடியோ விளக்கங்களுடன் ...
களத்திரம் புனர்பு மற்றும் இருதார அமைப்பு பற்றிய தெளிவான விளக்க வீடியோ பதிவு....கண்டால் தெளிவு ...விரைவில்....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..