கால சர்ப்ப தோஷ திருமணம்
பொதுவாக ஒரு சில ஜோதிடர்கள் கால சர்ப்ப தோஷம் இருப்பின் கால சர்ப்ப தோஷம் உள்ள வரனையே அமைக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
பாரம்பரிய ஜோதிடம் VS விதிகளும் விதிவிலக்குகளும்
பாரம்பரிய ஜோதிடம் அ பராசாரர் ஜோதிடம் என்றளைகப்படும் வேத ஜோதிடம் அருமையான அமைப்பாகும். கூடவே ஜெயமினி ஜோதிட சூத்திரங்களையும் அப்டேட் செய்யும்பொழுது துல்லியமான பலன்களை காண முடியும்.
இடைசெருகல்கள்
ஆனால் சில ஜோதிடர்களின் இடைசெருகல்கள் பாரம்பரிய ஜோதிடத்தில் மிகவும் அதிகம். நாளுக்கு நாள் அதிகம் நடைமுறையில் காண முடிகிறது.
உதாரனம்: செவ்வாய் தோஷம்
முன்னோர்களின் அருமையான அறிவியல் கண்டுபிடிப்பு அதாவது ஜோதிடத்தில் ஒரு விதி. இன்று விதிவிலக்கு மட்டும் 16 உள்ளது.
கால சர்ப்ப தோஷம் பற்றி....
கால சர்ப்ப தோஷம் 2 வகை ( சுபயோகம் அ சவ்ய யோகம் மற்றும் அவயோகம் )
சுபயோகமோ அவயோகமோ ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரு குறிப்பிட்ட கால அளவு வரை ஒரு சில லைப் செட்டில் முன்ன பின்னதான்.....கடந்த பதிவுகளில் கண்டோம்.
வயது வரையறை
சுபயோகம் என்றால் வயது கடந்தால் விசயமே இல்லை. அவயோகம் என்றால் காலம் முழுவதும் ஜோதிடம் பார்த்தே அதாவது ஒவ்வொரு புத்தியும் பார்த்து ஸ்டெப் எடுத்து வைத்தல் நலம் தரும்.
கால சர்ப்பமும் திருமண பொருத்தமும்
இதற்கும் திருமண போருத்ததிற்கும் 1% கூட சம்பந்தம் இல்லை. கால சர்ப்பத்தால் திருமணம் தள்ளி போகலாம் அவ்வளவே. மற்றபடி தாராளமாக மிஸ் மேட்ச் செய்யலாம்.
S.KALIDAS ( VEDIC / NADI / KP SPECIALIST )
MOBILE: 8675246377
GMAIL: KALI78DAS@GMAIL.COM

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..