Ads Here

புதன், 18 ஜூலை, 2018

தார தோஷ பரிகாரம் / களத்திரதோஷம் / புனர்புதோஷம் / சூரியன் செவ்வாய் சேர்கை

தார தோஷம் என்றால் என்ன? எப்படி?
நாகதோஷம் எனப்படும் சர்ப்பதோஷமோ அ செவ்வாய் தோஷமோ அ சூரியன் 7 மற்றும் 8 ஆம் பாவத்தில் இருப்பது தார தோஷம் எனப்படுகிறது

களத்திரதோஷம் மற்றும் புனர்புதோஷம் 
7 மற்றும் 8 ஆம் பாவத்தில் சனி இருப்பது அ சனி தன் பார்வையால் ( 3 7 1௦ ) ஆம் பார்வையாக தன் பார்வையால் 7 மற்றும் 8 ஆம் பாவத்தை பார்வையிட்டால் அதுவே தாரதோஷம் ஆகும்.

களத்திரதோஷம்    
மேற்குறிப்பிட்ட அமைப்பு தாரதோஷம் பெயர் களத்திரதோஷம் ஆகும். அதாவது சனியினால் உண்டாகும் தோஷம். ( விதிகாரகர் மோஸ்ட் பவர் )

புனர்பு தோஷம் 
சனி சந்திரன் சாரம் பெற்றாலோ அ சந்திரன் சனி சாரம் பெற்றாலோ அது புனர்பு தோஷம் ஆகும். மேலும் சனி தனது 3 7 1௦ ஆம் பார்வையாக சந்திரனை பார்த்தாலும் அது புனர்பு தோஷம் ஆகும். அதாவது தாரதோஷம் ( விதிகாரகர் சனியால் மோஸ்ட் பவர் )

சூரியன் + செவ்வாய் கிரக சேர்கை பலன்கள் 
சூரியனும் செவ்வாயும் சேர்கை பெற்று எந்த ஒரு ராசி அ பாவத்தில் இருந்தாலும் அது களத்திரதோஷம் ஆகும். இது ஒரு வகையான தாரதோஷம்

மேற்குறிப்பிட்ட அமைப்பு இருந்தால் திருமணம் தாமதம் மற்றும் தடை ஏற்படும். மற்றபடி நாகம் செவ்வாய் போன்ற விசயங்கள் திருமணத் தடைக்கு ஒரு காரணமே இல்லை.

வீடியோ கண்டால் தெளிவு.....
நாகதோஷம் அ சர்ப்பதோஷம் மற்றும் செவ்வாய் தோஷம் மற்றும் களத்திரதோஷம் புனர்பு தோஷம் பற்றிய ராசி சக்கரங்களுடன் கூடிய வீடியோ விளக்க பதிவு....கண்டால் தெளிவு ....விரைவில் 












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..

.